
NPP Mawanella
හෙට පිණිස, මිනිස් සමූහයක අපේක්ෂාවේ එකමුතුව



ජනතාවාදී පාලනයක්
ජනතාවගේ නිදහස සහ ඔවුන්ගේ සියලුම මානව අයිතීන් ආරක්ෂා කිරීම,
සියලු පුරවැසියන්ට සමාන හා සාධාරණ ලෙස සැලකීම.
අන්තවාදයන් සියල්ලටම එරෙහිව නැගී සිටින ජන සමාජයක් ගොඩනැගීම.
කිසිදු ජන කොටසක් පීඩනයට පත් නොකරන නව ප්රජාතන්ත්රවාදී ප්රගතිශීලී හා ජනතාවාදී පාලනයක් ගොඩනැගීමට එකාවන්ව වැඩ කිරීම
மக்கள் நேயமுள்ள ஆட்சி
உலகின் ஏனைய சனநாயக மற்றும் முற்போக்குவாத மக்கள் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி உலகளாவிய நற்சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற பயணத்தில் ஒன்றுசேர்தல்.
உலக வல்லரசுகளின் கபடத்தனமான அதிகாரப் போட்டிகளில் அகப்படாமல் இலங்கை மண்ணின் தன்னாதிக்கத்தைப் பாதுகாத்தல்.
அணிசேரா வௌியுறவுக் கொள்கை
மக்களின் சுதந்திரத்தையும் அவர்களின் அனைத்து மனித உரிமைகளையும் பாதுகாத்தல்.
அனைத்துப் பிரசைகளையும் சமமாகவும் நியாயமாகவும் கவனித்தல்.
அனைத்துவிதமான தீவிரவாதங்களுக்கும் எதிராக செயற்படுகின்ற மக்கட் சமூகமொன்றைக் கட்டியெழுப்புதல், எந்தவொரு மக்கட் பிரிவையும் அழுத்தத்திற்கு இலக்காக்காத புதிய சனநாயக முற்போக்குவாத மற்றும் மக்கள் நேயமுள்ள ஆட்சியைக் கட்டியெழுப்புவதற்காக கூட்டாக செயலாற்றுதல்.
අපේ කණ්ඩායම
අපගේ මෙහෙවර
අධිරාජ්යවාදීන්ගෙන් ලද ඊනියා නිදහසෙන් පසු මේ රට පැවතියාටත් වඩා අගාධයකට, නරාවලකට ඇද දැමූ අසාර්ථක, අසමත්, අවස්ථාවාදී, බඩගෝස්තරවාදී, ශීඝ්රයෙන් පාදඩකරණය වූ, මේ රට කාබාසිනියා කරමින් ආණ්ඩු කළ රැවටිලිකාර දේශපාලන කණ්ඩායම්වලින් රට මුදාගෙන, සැබෑ ලෙසින් ජනතාවට වගකියන ජනතා නියෝජිතයින් තනන රට හදන – රට රකින පුළුල්තම ජනතා බලවේගය ගොඩනැගීම
எமது அரும்பணி
பேரரசுவாதிகளிடமிருந்து கிடைத்த ஈனியா சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த நாட்டை நிலவியதைப் பார்க்கிலும் பாரிய படுகுழியில், கழிவுக்குழியில் இழுத்துவிட்ட தோல்விகண்ட, சித்தியடையாத, சந்தர்ப்பவாத, வயிறுவளர்க்கின்ற, துரிதமாக தெருச்சுற்றிநிலைக்கு உள்ளாக்கப்பட்ட, இந்த நாட்டை நாசமாக்கி ஆட்சிசெய்த ஏமாற்றுப்பேர்வழிகளான கும்பல்களிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து, உண்மையாகவே மக்களுக்குப் பொறுப்புக்கூறுகின்ற மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குகின்ற, நாட்டைக் கட்டியெழுப்புகின்ற – நாட்டை பாதுகாக்கின்ற விரிவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புதல்.









































